News March 30, 2026
சாத்தான்குளம் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஏப்ரல் 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தண்டனை தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் கேட்டிருந்த அறிக்கை இதுவரை தாக்கல் செய்யப்படாததால் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக கோர்ட் தெரிவித்துள்ளது. கிட்டதட்ட 6 ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில், 9 பேர் குற்றவாளிகள் என கடந்த 23-ம் தேதி மதுரை கோர்ட் தீர்ப்பு அளித்தது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.