News March 30, 2026
பிரகாஷ் ராஜ் தாயார் மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல்

தாயார் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள <<19513252>>நடிகர் பிரகாஷ் ராஜுக்கு<<>> CM ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், சமூகத்தின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்ட பிரகாஷ்ராஜின் தாயார் மறைந்த செய்தியறிந்து வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். அன்னையின் இழப்பு யாராலும் ஈடுசெய்ய இயலாதது; எவரையும் அசைத்துக் பார்க்கக் கூடியது என்றும் CM ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.