News March 30, 2026
எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியது திமுக?

2021 தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றிவிட்டதாக கனிமொழி கூறியுள்ளார். மீதமிருக்கும் 101 வாக்குறுதிகளில் 37 வாக்குறுதிகளை மத்திய அரசின் ஒத்துழைப்போடுதான் நிறைவேற்ற முடியும் என்ற அவர், இதனால் அவற்றை நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுகிறது என்றார். எஞ்சிய 64 திட்டங்களை அப்பகுதியில் உள்ள மக்களின் எதிர்ப்பதால் நிறைவேற்ற முடியவில்லை எனவும் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.