News March 30, 2026
BREAKING சேலம்: திமுக மாவட்ட செயலாளர் வீடு முற்றுகை

சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர்.சிவிலிங்கம் வீட்டை வீரபாண்டி தொகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திமுகவினர் இன்று முற்றுகையிட்டனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தருணை மாற்றக்கோரி முழக்கமிட்ட அவர்கள், வேட்பாளரை மாற்றாவிட்டால் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்வதாகக் கூறி கடிதங்களை வழங்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.