News March 30, 2026
திண்டிவனம் தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கை வெளியீடு!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026க்கான படிவம்–I அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 072 திண்டிவனம் (துணை) சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் சார்பில், சார்ஆட்சியர் அலுவலகத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான செயல்முறைகள் விரைவில் தொடங்க உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!