News March 30, 2026

மாயவரம்: 3 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.‌ மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் ஹாரூன் ரஷீத் போட்டியிடுகிறார். சீர்காழி (தனி) தொகுதியில் கோபிநாத், பூம்புகார் தொகுதியில் விஜயாலயன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் களம் சூடுபிடிக்கும் நிலையில் தவெக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளதை அடுத்து கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

மயிலாடுதுறை: ரூ.1,89,000 ரொக்கம் பறிமுதல்

image

சீர்காழி பிடாரி கீழ வீதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முன்னிட்டு, தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் நகராட்சி மேலாளர் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கமலக்கண்ணன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1,89,000 கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து ரொக்க பணம் சீர்காழி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!