News March 30, 2026

மீண்டும் மாநில அரசியலில் கவனம் செலுத்தும் திருமா

image

விசிகவில் சிட்டிங் MLA-க்கள் 3 பேருக்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில், முதல்முறையாக ஒரே நேரத்தில் 2 பெண்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, MP-யாக இருக்கும் திருமாவே நேரடியாக தேர்தலில் குதித்ததன் மூலம் மீண்டும் TN அரசியலில் கவனம் செலுத்துகிறார் என்பது தெளிவாகிறது. 2026 தேர்தலுக்கு பின் தமிழக அரசியல் சூழலில் மாற்றம் நிகழலாம் என்பதை முன்கூட்டியே கணித்து திருமா இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!