News March 30, 2026
பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திரும்ப பெற குழு அமைப்பு

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் பறிமுதல் செய்யப்படும் பணத்திற்கு திரும்ப பெறுவதற்கு ஏதுவாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த குழுவை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம். என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.