News March 30, 2026
பரமக்குடி வேட்பாளரை அறிவித்த சசிகலா

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா அ.பு.ம.கு.க., வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அ.பு.ம.கு.க.நிர்வாகிகள் 23 பேருக்கும் கூட்டணி கட்சிகள் 2 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், பரமக்குடி(தனி) தொகுதியில் அமிர்தா பாலுசாமி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.