News March 30, 2026

சமயபுரம் கோயில் – பக்தர்கள் செல்ல தடை

image

சமியபுரம் மாரியம்மன் கோயிலின் நுழைவு வாயிலான சன்னதி வீதியின் மேற்கூரை விழுந்து, பெண் பக்தர் சம்பவயிடத்துலையே உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், பொதுபணித்துறை மற்றும் வல்லூநர்களை கொண்டு, மேற்கூரை மற்றும் தூண்களை சோதனை செய்ய உள்ளனர். எனவே அதுவரை கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி சன்னதி வீதி வழி செல்ல தடை விதித்து, மாற்று வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!