News March 30, 2026
அரக்கோணம் அருகே பரிதாப பலி!

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் கலையரசன். இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் கமலேஷ்(14), சித்தேரியில் உள்ள அரசு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று(மார்ச் 29) நண்பர்களுடன் சித்தேரி பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது, கிணற்றில் இறங்கியவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.