News May 19, 2024
கடலூரில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை கடலூர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Similar News
News March 12, 2026
கடலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News March 12, 2026
கடலூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

கடலூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு<
News March 12, 2026
கடலூர்: பைக் வாங்க விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘மாவட்டத்தில் பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் கடலூர் சிறுபான்மையினர் அலுவலகத்தில் நாளைக்குல் விண்ணப்பிக்கலாம்!


