News March 30, 2026
எதிர்கால கணக்கும்.. திருமா எடுத்த முடிவும்

MP ஆக உள்ள திருமாவளவன், சட்டப்பேரவை தேர்தலில் காட்டுமன்னார் கோயிலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், தற்போது நிலவும் அரசியல் சூழலை அறிந்தும், எதிர்காலத்தை கணக்கில் கொண்டும் இம்முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மாநில அரசியலில் தனது கவனத்தை செலுத்த வேண்டியிருப்பதாகவும், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு TN அரசியல் சூழல் வெகுவாக மாறும் என்றும் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.