News March 30, 2026
₹8,000 கூப்பன் திட்டம் இதற்கு தான்: கனிமொழி

இல்லத்தரசிகளுக்கு ₹8,000 கூப்பன் வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய கனிமொழி, ஒரு பொருளை கொடுக்கும்போது, அது அவர்களின் வீட்டில் ஏற்கெனவே இருக்கலாம் அல்லது அவர்களால் பயன்படுத்த முடியாத சூழல் இருக்கலாம்; இதற்காக தான் அவர்களுக்கு தேவையான பொருளை அவர்களே தேர்வு செய்து வாங்கும் விதமாக இத்திட்டத்தை ஸ்டாலின் அறிவித்துள்ளதாக கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.