News March 30, 2026
வேலூர் மாவட்டத்தில் 150 போலீசார் பாதுகாப்பு!

வேலூர் மாவட்டத்தில் நாளை மார்ச் 30-ம் தேதி மனுதாக்கல் தொடங்க உள்ளது. இதையொட்டி 5 தாலுகா அலுவலகங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதையொட்டி ஒரு தொகுதியில் டிஎஸ்பி தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள், 25 போலீசார் என 30 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதன்படி 5 தொகுதிகளுக்கு மொத்தம் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.