News March 30, 2026

தேர்தல் அறிக்கையில் கவனம் பெறும் IVF மையங்கள்!

image

நாட்டில் செயற்கை கருத்தரிப்பு (IVF) மையங்கள் அதிகரித்து வரும் நிலையில், அது தேர்தல் அறிக்கைகளிலும் எதிரொலித்துள்ளது. அதன்படி மண்டல அளவில் IVF மையங்கள் ஏற்படுத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. இதுதவிர TN-ன் 11 மாவட்டங்களில் கேன்சருக்கான நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்படும். மாவட்ட அரசு ஹாஸ்பிடல்களில் டயாலிசிஸ் கருவிகளின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளது. <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!