News March 29, 2026

நாகை: ரோடு சரியில்லையா? தீர்வு இதோ.!

image

நாகை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<>நம்ம சாலை<<>>’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, சேதமடைந்த சாலைகள் குறித்து உங்களால் புகைப்படங்களுடன் புகார் தெரிவிக்க முடியும். மாவட்ட சாலைகள் என்றால் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

image

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

error: Content is protected !!