News May 19, 2024
IPL: கோலி படைத்த சாதனைகள்

CSK அணிக்கு எதிரான 69ஆவது லீக் போட்டியில், RCB அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி பல அரிய சாதனைகளை படைத்துள்ளார். அதன் விவரம் இதோ:- 1. டி20 போட்டிகளில் 9,000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர். 2. ஒரு ஐபிஎல் தொடரில் இருமுறை 700 ரன்களுக்கு மேல் எடுத்த 2ஆவது வீரர். 3. ஒரே மைதானத்தில் 3,000 (3005*) ரன்களை கடந்த முதல் வீரர். 4. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்கள் (37*) அடித்த முதல் வீரர்.
Similar News
News March 6, 2026
இனி 6 மாதம் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஒப்பந்த செவிலியர்களுக்கு 6 மாதம் ஊதியத்துடன் <<19201855>>மகப்பேறு விடுப்பு<<>> வழங்க TN அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். பிறகு அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
News March 6, 2026
வங்கிக் கணக்கில் ₹9,000.. தமிழக அரசு இன்ப அதிர்ச்சி

ஆண்டின் தொடக்கத்திலிருந்தே தமிழக அரசின் கீழ் பயன்பெறும் மகளிருக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி தான். *ஜனவரியில் மகளிர் உரிமைத் தொகை ₹1,000 + பொங்கல் பரிசு ₹3,000. *பிப்ரவரியில் 3 மாதத்திற்கான உரிமைத் தொகை ₹3,000 + சிறப்பு நிதி ₹2,000 என 9,000 மகளிரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் பிறகும், உரிமைத் தொகையில் பயன்பெறாத ஓய்வூதியதாரர்களுக்கு ₹2,000 சிறப்பு நிதியும் அளிக்கப்பட்டுள்ளது.
News March 6, 2026
WhatsApp-ல் இனி கட்டணமா?

WhatsApp Plus என்ற பிரீமியம் கட்டண சந்தா சேவையை WhatsApp நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. WhatsApp தற்போது இலவச சேவையாக உள்ள நிலையில், இந்த WhatsApp Plus-ல் கட்டணத்துடன் கூடுதல் Privacy கட்டுப்பாடுகள், விரிவான Chat customization, பெரிய file sharing போன்ற அம்சங்களுடன் கிடைக்கும் என கூறப்படுகிறது. எனினும், பழைய WhatsApp-ல் எந்த மாற்றமும் ஏற்படாது.


