News May 19, 2024

200 இடங்களைக் கூட பாஜகவால் தாண்ட முடியாது

image

பாஜகவின் தலைக்கனமிக்க தலைவர்களான மோடியும், அமித்ஷாவும் மேற்கு வங்கத்திற்கு எதிரானவர்கள் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். ஹவுராவில் பேசிய அவர், “மக்கள் மீது அன்பு இருப்பதைப் போல காட்டிக்கொள்ள ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிடுவதே அவர்களின் செயல்பாடுகளாகும். இது வங்க மக்களுக்கும் தெரியும். 200 இடங்களைக் கூட தாண்டாமல் பாஜக மண்ணைக் கவ்வும்” என கூறினார்.

Similar News

News March 13, 2026

எல்லாமே புதுசுதான்.. களைகட்டும் தமிழக அரசியல்

image

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. இதனிடையே புதிய கட்சிகளை தொடங்கும் முக்கிய தலைவர்கள், தங்களுடைய ஆதரவு நிலைப்பாட்டையும் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில், 2021-க்குப் பிறகு தமிழகத்தில் முக்கிய முகங்கள் தொடங்கிய கட்சிகளை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக swipe செய்து பாருங்கள். உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News March 13, 2026

ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு மகிழ்ச்சி செய்தி

image

ரேஷன் அட்டையில் திருத்தம் மேற்கொள்ள அரசு அலுவலகங்களுக்கு அலைவதை தவிர்க்க சூப்பர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. TN முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் நாளை(மார்ச் 14) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதில், பெயர், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். உங்கள் பகுதியில் வழங்கும் ரேஷன் பொருள்கள் தரமற்று இருந்தாலும் புகாரளிக்கலாம். SHARE IT

News March 13, 2026

மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால்… SC கருத்து

image

பணியிடங்களில் மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்கினால், அது பெண்கள் நலனை பாதிக்கும் என்று SC கவலை தெரிவித்துள்ளது. அப்படி செய்வதால் பெண்களுக்கு யாரும் வேலை தர மாட்டார்கள் என்றும், இது சரியான தீர்வாகாது எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் நிறுவனங்கள் தானாக முன்வந்து விடுப்பு வழங்கினால் அது நல்லது என்று மாதவிடாய் விடுப்பை கட்டாயமாக்க கோரப்பட்ட பொதுநல மனுவின் விசாரணையில் இந்த கருத்தை SC தெரிவித்துள்ளது.

error: Content is protected !!