News March 29, 2026

பெரம்பலூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி.!

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <>இங்கே க்ளிக்<<>> செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE NOW

Similar News

News April 20, 2026

பெரம்பலூர்: சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பலி

image

பெரம்பலூர் மாவட்டம் கல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் (58). இவர் பாடலூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று பெரம்பலூர் நான்கு ரோடு நெடுஞ்சாலை பகுதியில் பைக்கில் வந்துள்ளார். அப்பொழுது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பவரும் பைக்கில் எதிரே வந்துள்ளார். இருவரும் நேருக்கு நேர் மோதியதில் ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

error: Content is protected !!