News May 18, 2024

தேனி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை

image

தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதால் பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு எஸ் எம் எஸ் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

Similar News

News March 8, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 07.03.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!