News March 29, 2026

அரியலூர்: வெற்றி வாகை சூடுவாரா சிவசங்கர்?

image

உள்ளாட்சி உறுப்பினராக தொடங்கிய இவர் 2006 சட்டமன்ற தேர்தலில் ஆண்டிமடத்தில் வென்றார். தொடர்ந்து 2011-ல் குன்னம் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், 2016-ல் அரியலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 2021 தேர்தலில் மீண்டும் குன்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராகவும் பதவி வகித்தார். மீண்டும் 3-வது முறையாக குன்னத்தில் களம் காணும் இவர் வெற்றி பெறுவாரா?. கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!