News March 29, 2026

சென்னையில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி.. எங்கு தெரியுமா?

image

BSP கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை, 2024ஆம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அவரின் மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை துவங்கினார். இவரை தவெக கூட்டணிக்கு வர அக்கட்சியின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியில் திரு.வி.க நகரில் களம் காண்கிறார். இவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

image

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!