News March 29, 2026
நாகை: நேரடியாக மோதும் திமுக – அதிமுக

நாகை மாவட்டத்தின் 3 தொகுதிகளில், வேதாரண்யம் தொகுதியில் மட்டும் திமுக – அதிமுக நேரடி களம் காண உள்ளது. வேதாரண்யத்தில் திமுக சார்பில் மா.மீ. புகழேந்தி, அதிமுக சார்பில் MLA ஓ.எஸ். மணியனும் நேருக்கு நேர் மோத கூடிய நிலையில், இந்த தொகுதி மாவட்ட அரசியலில் முக்கிய கவனம் பெற்றுள்ளது. மேலும் வேதாரண்த்தை இம்முறை கைப்பற்றாவிட்டால், அனைவரும்கட்சியில் நீக்குவதாக முதல்வர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 20, 2026
நாகை: நேருக்கு நேர் மோதிய பேருந்து – 10 பேர் காயம்

நாகை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு, மஞ்சக்கொல்லை குளம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தஞ்சாவூரில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் 10 பேர் காயமடைந்தனர். மேலும் பயணிகளை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.