News March 29, 2026
ஆண்டிபட்டியில் அண்ணன், தம்பி நேருக்கு நேர் மோதல்

ஆண்டிபட்டி தொகுதி ADMK வேட்பாளராக லோகிராஜனும், இவரது அண்ணன் மகாராஜன் திமுக வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 2019 இடைத்தேர்தலில் முதல்முறையாக இவர்கள் நேருக்கு நேர் மோதியதில் மகாராஜன் வெற்றி பெற்றார். 2021 தேர்தலிலும் மகாராஜனே வென்றார். இந்த தேர்தலிலும் வெற்றி பெற மகாராஜன் தீவிரம் காட்டி வருகிறார். தொடர்ந்து 3வது முறையாக அண்ணன் & தம்பி நேருக்கு நேர் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Similar News
News April 20, 2026
ஆண்டிபட்டி: கார் விபத்தில் 2 பேர் பரிதாப பலி

ஆண்டிபட்டியை சேர்ந்த தினேஷ் தனது பெண் குழந்தைக்கு முடி எடுக்க குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பிய போது நெல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியதில் தினேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் இருந்த 5 பேர் படுகாயமடைந்த நிலையில் பாளை GH-ல் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பெற்று வந்த சுமதி நேற்று உயிரிழந்தார்.