News March 29, 2026

சுயேச்சையாக களமிறங்கும் விஜய்யின் EX மேனேஜர்?

image

விஜய்யின் EX மேனேஜர் செல்வகுமார், ‘கலப்பை’ மக்கள் இயக்கத்தை கலைத்துவிட்டு, திமுகவில் இணைந்தார். இதன்பின், விஜய்க்கு எதிராக தீவிரமாக பேசி வந்த அவர், தேர்தலில் களமிறங்கவும் காய் நகர்த்தினார். ஆனால், அவருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த அவர் சுயேச்சையாக போட்டியிட உள்ளதாகவும், இதுகுறித்து ஓரிரு நாளில் முடிவை அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.. <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!