News March 29, 2026

புதுச்சேரி: 28 புகார்களுக்கு உடனடி தீர்வு!

image

புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மூத்த அதிகாரிகள் நேரில் கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து 34 புகார்களை பெற்றனர். அவற்றில் 28 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இக்குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 159 பொதுமக்கள் (13 பெண்கள் உட்பட) கலந்து கொண்டனர். புகார்களுக்கு அங்கிருந்தபடியே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கப்பட்டது.

Similar News

News April 20, 2026

புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

image

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!