News March 29, 2026
BREAKING: சென்னையில் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை EPS அறிவித்துள்ளார். அதன்படி ஆயிரம் விளக்கில் பா.வளர்மதி, அண்ணாநகரில் கோகுல இந்திரா, சேப்பாக்கத்தில் ஆதி ராஜாராம், துறைமுகத்தில் ராயபுரம் மனோ, சோழிங்கநல்லுரில் கந்தன், விருங்கம்பாக்கத்தில் விருகை ரவி, தி.நகரில் சத்யா, வேளச்சேரியில் அசோக், வில்லிவாக்கத்தில் விஜயகுமார், ஆலந்தூரில் சரவணன், R.K நகரில் ராஜேஷ், கொளத்தூரில் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் களம் காண்கின்றனர்.
Similar News
News April 20, 2026
சென்னை: வாடகைக்கு இருந்தவருக்கு கத்திக்குத்து!

பாடி, கலைவாணர் நகரை சேர்ந்தவர் ராம்பகதுார் (41). பிளம்பரான இவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் சையது அகமதுவிடம் கடந்த மாதம், வாடகை தொகையில், 1,000 ரூபாய் குறைவாக கொடுத்துள்ளார். அந்த பணத்தை கடந்த 11ம் தேதி கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சையது அகமது, ராம்பகதூரை கத்தியால் குத்தியுள்ளார். புகாரின் பேரில் சையது அகமதுவை ஜெ.ஜெ. நகர் போலீசார் கைது செய்தனர்.