News March 29, 2026

நள்ளிரவில் வேட்பாளர்களிடம் நேர்காணல் நடத்திய திருமா

image

திமுக கூட்டணியில் காட்டுமன்னார்கோவில், செய்யூர், திருப்போரூர், அரக்கோணம், திண்டிவனம், பெரியகுளம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி ஆகிய தொகுதிகளில் விசிக களமிறங்குகிறது. இந்த 8 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு வழங்கியவர்களிடம் திருமா, காணொளி காட்சி வழியே நள்ளிரவு 11 முதல் அதிகாலை 2.30 மணி வரை நேர்காணல் நடத்தியுள்ளார். இன்று விசிக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!