News March 29, 2026

அரியலூர்: விபத்தில் இளைஞர் படுகாயம்

image

உடையார்பாளையம் அடுத்த வாளரகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (26). அவர் சித்தி மகன் சுமித் (16) என்பவருடன் பைக்கில் சென்றுள்ளார். அப்போது உடையார்பாளையம் வாரச்சந்தை அருகே இயற்கை உபாதை கழிக்க பைக்கை நிறுத்திய போது, மற்றொரு பைக் மோதி சுமித் படுகாயமடைந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News April 20, 2026

அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!