News March 29, 2026
முன்னாள் அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அதிமுக வேட்பாளர்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக கோலியனூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு மனைவி விஜயா சுரேஷ் பாபு அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் இன்று(மார்ச் 28) விழுப்புரம் அதிமுக மாவட்ட கழக செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவி சண்முகத்தை திண்டிவனத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!