News March 29, 2026
வேலூர்: திமுகவின் ‘ஆல் டைம்’ வேட்பாளர்!

திமுகவின் மூத்த அமைச்சர்களுக்கு வயது மூப்பு காரணாமாக MLA சீட் மறுக்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில் காட்பாடி தொகுதியில் மீண்டும் வேட்பாளராக துரைமுருகன் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தொடர்ந்து 13வது முறையாக தேர்தலில் களம் காண உள்ளார். மேலும், காட்பாடியில், 8வது முறையாக துரைமுருகன் எம்.எல்.ஏவாக உள்ளார்.
Similar News
News April 20, 2026
வேலூர் அருகே வாலிபர் துடிதுடித்து பலி

ஒடுகத்தூர் முத்துனூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் (35), மது போதைக்கு அடிமையான தசரதன் தினமும் குடித்து விட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் தசரதன் வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.