News March 29, 2026

திண்டுக்கல்: இளைஞர் பரிதாப பலி!

image

வேடசந்துார், கரிசல்பட்டியை சேர்ந்த குருசாமி என்பவரது மகன் கோகுல கிருஷ்ணன் (17). இவர் பெயிண்டிங் வேலை செய்து வந்தார். வேடசந்துாரில் இருந்து, 100 பேர் இரண்டு பேருந்துகளில் பழனிக்கு தீர்த்தக் காவடி கொண்டு செல்ல, ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றுக்கு நேற்று சென்றனர். மணல்மேடு ஆற்றங்கரையில் குளித்தபோது கோகுல கிருஷ்ணன் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!