News March 29, 2026
ஒரே தொகுதியில் அண்ணன் – தம்பி மோதல்!

ஆண்டிபட்டி தொகுதியில் மீண்டும் அண்ணன் – தம்பி மோதுவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக சார்பில் அண்ணன் மகாராஜன், அதிமுக சார்பில் தம்பி லோகிராஜன் போட்டியிடுகின்றனர். முன்னதாக, 2019 ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் தம்பியை விட அண்ணன் சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2021 தேர்தலிலும் லோகிராஜனை விட 8,500 வாக்குகள் வித்தியாசத்தில் மகாராஜன் வெற்றியடைந்தார். இம்முறை களம் எப்படி?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.