News March 29, 2026

நகைக்கடன் தள்ளுபடி.. வெளியான முக்கிய தகவல்

image

திமுக தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதில், 2021-ஐ போலவே பல வாக்குறுதிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாம். குறிப்பாக, நகைக்கடன் தள்ளுபடி, விவசாய கூட்டுறவு கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத்தொகை உயர்வு, மாதம் ஒருமுறை மின் கட்டணம் முறை, மாணவர்களுக்கு சிறப்பு திட்டம், பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாம். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!