News March 29, 2026

காஞ்சி: தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக பொதுச்செயலாளர்!

image

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஆர்.வி. இரஞ்சித்குமார், எம்ஜிஆர் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில், நேற்று(மார்ச் 27) அவர் அதிகாரப்பூர்வமாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரை ஆதரித்து வந்த பலரும் ஒன்றாகவே புதிய கட்சியில் இணைந்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

காஞ்சிபுரம்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!