News March 29, 2026
அரக்கோணத்தில் ரயில்வே காவல்துறை அதிரடி!

மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் அம்ரித் பாரத் ரயிலில் இன்று மார்ச் 28-ல் மேல்பாக்கத்தில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அரக்கோணம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடத்திய சோதனையில் ஒரு பையில் கேட்பாரற்றுக் கிடந்த 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 4,50,000 ஆகும். கஞ்சா கடத்தி வந்தது யார் என போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.