News March 29, 2026
காங்., முக்கிய தலைவர் விலகினார்.. அடுத்த பரபரப்பு!

காங்கிரஸில் இருந்து விலகுவதாக AV சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். புதுச்சேரியில் 3 முறை மாநில தலைவர் பொறுப்பில் இருந்த இவர், காங்கிரஸின் முக்கிய முகமாக அறியப்படுகிறார். வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகிறது. இதனால், அதிருப்தியிலிருந்த சுப்பிரமணியன், தனது ராஜினாமா கடிதத்தை வைத்திலிங்கத்திற்கு அனுப்பியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.