News March 29, 2026
விழுப்புரம் அருகே பயங்கரம்!

செஞ்சி அடுத்த ஏதா நெமிலி சேர்ந்தவர் நரசிம்மன். இவர் வட சிறுவலூரில் கார் பழுது நீக்கம் செய்யும் கடை வைத்துள்ளார். இரவு கடைக்கு வெளியில் நிறுத்தியிருந்த 2 கார்கள் தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில் திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இருப்பினும் 2 கார்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
திண்டிவனத்தில் இன்று மின் தடை!

விழுப்புரம்: திண்டிவனம் நகரம்-3 மின் பாதையில் பராமரிப்பு காரணமாக இன்று(ஏப்.16) காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மரக்காணம் ரோடு, இந்திரா நகர், காமராஜர் நகர், நத்தமேடு, வகாப் நகர், காந்தி நகர், கிடங்கல்-2, சென்னை ரோடு, காவேரிப்பாக்கம், டி.வி.நகர், சலவாதி ரோடு, ராமதாஸ் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அக்கம் பக்கத்தினரிடம் ஷேர் பண்ணுங்க!