News March 29, 2026

பரமக்குடி: வயலில் தீப்பற்றி ஆடுகள் உயிரிழப்பு

image

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், பிடாரி சேரி P.புத்தூர் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் தனக்கு சொந்தமான செம்மறி ஆடுகளை வயலில் அடைத்து விட்டு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் வயலில் உள்ள வைக்கோலில் தீ வைத்துள்ளனர். இதன் காரணமாக குடிலில் அடைக்கப்பட்ட 25 செம்மறி ஆட்டு குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆட்டுக்கான வலை ஆகியவை தீப்பற்றி சேதம் ஏற்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

உச்சிப்புளி அருகே 15 உயிர்கள் தீயில் கருகி பலி.!

image

உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசையை சேர்ந்த வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கோவிந்தசாமி, சூரங்காட்டுவலசை வயல்வெளி பகுதியில் கடந்த 2 மாதங்களுக்குள் அமைக்கப்பட்ட பனை ஓலை கொட்டகை கூரை தடுப்பில் 15 செம்மறி ஆட்டு குட்டிகளை அடைத்து சென்றுள்ளார். இந்நிலையில் மர்மநபர்கள் வயல்வெளி பகுதியில் வைத்த தீ பரவி அடைக்கப்பட்டிருந்த 15 செம்மறி ஆட்டு குட்டிகள் பலியாகின. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!