News March 29, 2026

குமரி: ஊழியரை தாக்கி பணம் பறிப்பு – அதிர்ச்சி

image

கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லூயிஸ் மார்ட்டின் (61). இவர் முட்டத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணியில் இருக்கும்போது பாதி நம்பர் பிளேட் மறைக்கப்பட்ட நிலையில் பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்கள் லூயிஸ் மார்ட்டினை தாக்கி அவரிடம் இருந்த ரூ.10900 பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

குமரி: ரயிலில் செல்போன் திருடியவர் கைது

image

குமரியை சேர்ந்த அஸ்வின் (17) 12ம் தேதி தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் தன்னிடம் இருந்த ஐ-போனை ரயிலில் சார்ஜ் போட்டுள்ளார். ரயில் நெல்லை அருகே வந்த போது மர்மநபர் செல்போனை திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து அஸ்வின் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து கடலூரை சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்தனர்.

error: Content is protected !!