News March 29, 2026

LPG, எரிபொருள்.. மத்திய அமைச்சர்கள் ஆலோசனை

image

மேற்காசிய போர் சூழலால் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவில் எரிபொருள் & அத்தியாவசிய பொருள்களின் கையிருப்பு, அரசு சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. LPG, எரிபொருள் சப்ளை பற்றி SM-ல் உரிய தரவுகளை வெளியிட்டு வதந்திகளை தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!