News March 29, 2026
புதிய திட்டத்தை வகுத்த EPS

சட்டப்பேரவை தேர்தலையொட்டி, EPS-ன் பிரசார சுற்றுப் பயண விவரம் வெளியாகியுள்ளது. அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்.2 தொடங்கி ஏப்.19 வரை இடைவிடாது அவர் பிரசாரம் செய்யவுள்ளார். ஏற்கெனவே சென்னையில் பிரசாரம் மேற்கொண்டு வரும் EPS, அடுத்ததாக தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் என ஒவ்வொரு மாவட்டமாக பயணித்து இறுதியாக சேலத்தில் தனது பிரசாரத்தை நிறைவு செய்கிறார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.