News March 29, 2026
‘துரந்தர் 2’ மறைமுகமாக விமர்சித்த வெற்றிமாறன்

துரந்தர் 2-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை பற்றிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், பணமதிப்பிழப்பால் யார் வரிசையில் நின்று இறந்தனர், யார் பாதிக்கப்பட்டனர் என நமக்கு தெரியும்; ஆனால் அந்த பாதிப்பை பிரசார படங்களின் மூலம் நினைவுகளில் இருந்து மாற்றிவிடுகின்றனர் என வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். மேலும், வெறுப்பு பிரசார படங்களுக்கு எதிராக நல்ல படங்களை எடுக்க வேண்டியது கட்டாயம் என்றும் கூறினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.