News March 29, 2026
தேர்தலில் விஜய்.. CM ஸ்டாலின் கொடுத்த பதில்

தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெரும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதியவர்கள் (விஜய்) களம்காண்பதால் 5 முனைப் போட்டி நிலவுகிறதா என்ற கேள்விக்கு, எத்தனை முனைப் போட்டி வந்தாலும் திமுகவே தேர்தலில் வெல்லும் என அவர் கூறினார்.
மேலும், தமிழகம் VS டெல்லி என்றே தேர்தல் களம் நகர்ந்து கொண்டிருப்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் என்று CM ஸ்டாலின் குறிப்பிட்டார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.