News March 29, 2026

ஒளவையார் பொன்மொழிகள்!

image

*அடக்கமுள்ளவரின் வலிமையை அறியாது அவரை வெல்ல நினைப்பவனுக்கு தப்பாது கேடு நேரும் *நல்லவரோடு நட்புக்கொண்டு பின்பு அவரை விட்டுப் பிரியாதீர்கள் *வறுமை வந்தபொழுதும் சேர்ந்திருந்து துன்பம் அனுபவிப்போரே உறவினராவர் *சோம்பலே தீமைக்கும் துன்பத்திற்கும் பிறப்பிடம் *ஒருவன் பிறர் மேல் பழிச்சொற்களைச் சொன்னால் அவன் எல்லோருக்கும் பகைவனாவான் *எந்தச் செயலும் அதற்குரிய காலத்திலேயே செய்யப்பட வேண்டும்

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!