News March 29, 2026
CINEMA 360°: ஏப்.10-ல் ‘LIK’ ரிலீஸ்

*கார்த்தியின் அடுத்த படத்தை ‘மாவீரன்’ மடோன் அஸ்வின் இயக்கவுள்ளதாக தகவல் *பிரதீப் ரங்கநாதனின் ‘LIK’ ஏப்.10-ல் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு *’யூத்’ படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது *கென் கருணாஸின் ‘யூத்’ வெளிநாடுகளில் மட்டும் ₹9.45 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு *ரியோ ராஜின் ‘ராம் & லீலா’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது *ஆதியின் ‘சப்தம்’ ஜீ5 ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிறது
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.