News March 29, 2026
கந்தர்வகோட்டைக்கு பதிலாக திருச்சுழி? அதிமுக பிளான்

இன்னும் 19 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை வெளியிடாமல் அதிமுக உள்ளது. இந்நிலையில் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலுக்கு முன்னதாக பாஜகவிடம் இருந்து கந்தர்வகோட்டை தொகுதியை திரும்ப பெற பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக திட்டக்குடி அல்லது திருச்சுழியை அளிக்க அதிமுக முன்வந்துள்ளதாம். இதனால் அண்ணாமலை களமிறங்குவதற்கு ஏற்ற ஒரு தொகுதியை பெற பாஜக முயன்று வருகிறது. <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.