News March 29, 2026
நரகத்திற்கு வரவேற்கிறோம்: ஈரான் எச்சரிக்கை!

தங்கள் நாட்டிற்கு 10,000 வீரர்களை அனுப்பும் அமெரிக்காவிற்கு, ஈரானிய ஊடகங்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன. Tehran Times நாளிதழ் தனது முதல் பக்கத்தில், ’நரகத்திற்கு வரவேற்கிறோம்’ எனத் தலைப்பிட்டுள்ளது. ஈரானிய மண்ணில் காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு US வீரரும், சவப்பெட்டியில் அடைக்கப்படுவார் என குறிப்பிட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் உருவாகியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.