News March 29, 2026

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த திமுக வேட்பாளர்கள்

image

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்ட திமுக வேட்பாளர்கள் நேற்று முதலமைச்சரைச் சந்தித்தனர். அமைச்சர் மதிவேந்தன் (ராசிபுரம்), ராணி (நாமக்கல்), மற்றும் பூமலர் (சேந்தமங்கலம்) ஆகியோர் நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜேஷ்குமாருடன் இணைந்து திமுக தலைவர் ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றனர்.

Similar News

News April 20, 2026

நாமக்கல்லில் ஓய்வுபெற்ற ஆசிரியர் விபத்தில் பலி

image

நாமக்கல் அருகே உள்ள பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (60). ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று முன்தினம் ஸ்கூட்டரில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டு, கூலிப்பட்டி-வேட்டாம்பாடி ரிங்ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக சென்ற வாகனம் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!